தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே

உமக்குத்தான் ஆராதனை

 

1.

போற்றுதலுக்குரிய பெரியவரே

தூயவர் தூயவரே

எல்லாருக்கும் நன்மை செய்பவரே

இரக்கம் மிகுந்தவரே

உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே – தடுக்கி

 

2.

உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்

அருகில் இருக்கின்றீர்

கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்

விருப்பம் நிறைவேற்றுவீர் – தடுக்கி

 

3.

உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே

நோக்கிப் பார்க்கின்றன‌

ஏற்றவேளையில் உணவளித்து

ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் – தடுக்கி

 

4.

அன்பு கூறும் எங்களை அரவணைத்து

அதிசயம் செய்கின்றீர்

பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து

பரலோகம் கூட்டிச் செல்வீர்       – தடுக்கி

 

5.

உம் அரசின் மகிமை, மாட்சிதனை

அறிவித்து மகிழ்ந்திடுவேன்

உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே

தியானித்து துதித்திடுவேன்          – தடுக்கி

 



dhadukki vizunththorai thangkukirir

thazthdhabpaddorai thukkukirir

dhakabpane dhanththaiye

umakkuththan aaradhanai

 

1.

borrudhalukkuriya beriyavare

thuyavar thuyavare

ellarukkum nanmai seypavare

irakkam mikunthdhavare

un namam uyaranume athu ulakengkum paravanume – dhadukki

 

2.

ummai nokki manradum, yavarukkum

arukil irukkinrir

kubbidudhal keddu, kurai nikkuvir

virubpam niraiverruvir – dhadukki

 

3.

uyirinangkal ellam ummaiththane

nokkib barkkinrana‌

eerravelaiyil unavaliththu

eekkamellam niraiverruvir – dhadukki

 

4.

anbu kurum engkalai aravanaiththu

athichayam seykinrir

parrikkonta yavaraiyum bathukaththu

paralokam kuddis selvir       – dhadukki

 

5.

um arasin makimai, madsidhanai

ariviththu makiznththiduven

um valla seyalkal anaiththaiyume

thiyaniththu thuthiththiduven          – dhadukki